Skip to main content

Posts

Featured

மீண்டும் எலி காய்ச்சல் பறவும் அபாங

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்.. 2024, December 07 வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் சுமார் 10,000 எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் எலிக் காய்ச்சலால் 120 முதல் 200 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிருமிகள் உட்புகுந்து, எலிக்காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சு மக்களை அறிவித்துள்ளது.

Latest Posts

ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆற்பாட்டக்காறர்கள்

ரமழான் மாதத்திற்கு தேதிகள் வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

இராஜினாமா செய்யவும் தயார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்னிடம் இருந்து எப்படி அல்லாஹ் பாதுகாத்தான்

மனைவியின் பெயருடன் கனவரின் பெயரை சேர்த்து கூப்பிடலாமா?

ஒரு நோயாளி தொழுகையை சேர்த்து சுருக்கி தொழலாமா?

கைகளால் சைக்கினை காட்டி சலாம் சொல்லலாமா!

மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதலாமா

மாதவிடாய் பெண்களுக்கு இஸ்லாத்தில் ஆகுமான விடயங்கள்

இத்தா பற்றிய விளக்கம்