ஒரு நோயாளி தொழுகையை சேர்த்து சுருக்கி தொழலாமா?
ஒரு நோயாளி தொழுகையை சேர்த்து தொழுவது ஆகுமாகும.
ஒவ்வொரு தொழுகைக்கும் எழுந்து வுழூ செய்வது கடினமாக இருக்கும் நிலமை, அல்லது தயமம் செய்யக்கூடியவரென்றால் அவர் கட்டாயம் ஒவ்வொரு தொழுகைக்கும் தயமம் செய்வது கட்டாயம்.
எனவே லுஹர் அஸர்| மஃரிப் இஷா | முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ தொழுது கொள்ளலாம்.
என்றாலும் ஒரு நோயாளி சேர்த்து மட்டுமே தொழுவது ஆகுமாகும்.சுருக்கி தொழுவது பிரயாணிக்கு மாத்திரம் உண்டான தனி சட்டமாகும்.
(؛ لقول الله سبحانه: فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ [التغابن:16]، وقوله : لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا [البقرة:286]، وقول النبي ﷺ لعمران بن حصين رضي الله عنهما: صل قائمًا، فإن لم تستطع فقاعدًا، فإن لم تستطع فعلى جنب، فإن لم تستطع فمستلقيًا،
உ(முடியுமான அலவு அலாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.)
நபி (ஸல்) அவர்கள் கூறினர் நின்று தொழுவது கஷ்டமாக இருந்தால் உட்கார்ந்து தொழும் படியும் என்று வரும் தொடர் ஹதீஸ் மூலமாகவும் ஒரு நோயாளி சேர்த்து தொழுவது ஆகுமாகும் என்ற சட்டத்தை கூறுகின்றனர்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.



Comments
Post a Comment