இத்தா பற்றிய விளக்கம்
தலாக் சொல்லப்பட்டவளாக இருந்தால் அவளுடைய 3 period வரும் வரையான காலம்.
அல்லது குழந்தை கிடைக்க இருப்பின், or period வராதவளாக இருப்பின், மூன்று மாதங்கள் இத்தா காலம்.
தலாக் உறுதியான நேரத்தில் இருந்து தலாக் சொல்லப்பட்டவளின் இத்தா காலம் ஆரம்பமாகும்
கனவர் வபாத்தாகி இத்தா இருப்பின் மூன்று மாதங்கள் 10 நாட்கள் இத்தாவுடைய காலம்.
இத்தாவில் இருப்பவள் :
கனவர் வபாத்தான வீட்டிலே இத்தா இருப்பாள் அவளுக்கு அதில் கஷ்டங்கள் இருப்பின் வேறு இடம் மாற்றி பூர்த்தி செய்ய முடியும்.
வாசனை பூசுவது,அலஹான ஆடை அனிவது,இது போன்றவைகள் ஹராம்.
மஹ்ரம் இல்லாதவர்கள்.வாலிபர்கள் போன்றவர்களுடன் களந்துரையாடுவது இத்தா காலம் ,இத்தா இவ்லாத காலத்திலும் ஹராமாகும்.
அவசர தேவைகளுக்கு பேசப்பட்டால் பதிலளிப்பது ஆகுமாகும்.
முக்கியமான விஷயங்களாக இருப்பின் phone லும் பேசலாம்.
இத்தா இருப்பதற்கு வயது வித்தியாசம் கிடையாது
வயது முதிர்ந்த வராக இருந்தாலும் இத்தாவுடைய காலம் சட்டம் மாறாது.இதையே நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் நடை முறைப்படுத்தப்பட்டது.
அல்வாஹு அஃலம்

Comments
Post a Comment