கைகளால் சைக்கினை காட்டி சலாம் சொல்லலாமா!


கையால் சைக்கினை காட்டி சலாம் சொல்லுதல் மார்க்கத்துக்கு முறனான ஒரு விடயமாகும்.

இது காஃபிர்களுக்கு ஒப்பாகக்கூடிய ஒரு விடயமும் கூட.
சலாம் வாயால் சொல்வதால் மட்டுமே சுன்னத்தாகும்.

என்றாலும் தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அவர் விளங்கிக் கொள்வதற்காக கையால் சைக்கினை காட்டி சலாம் சொல்லலாம் . கட்டாயம் அந்த நேரத்தில் வாயால் சலாத்தை மொழிய வேண்டும்.

தொழுகையில் இருக்கும் ஒருவருக்கு அல்லது அதுபோன்ற வேறு சில விடயங்களில் இருப்பவர் சலாம் சொல்லப்பட்டால் சைக்கினை செய்யலாம்
இது சுன்னதான ஒரு விடயமும் கூட.

Comments

Popular Posts