குழந்தை தத்தெடுக்கலாமா?
ஒரு குழந்தையை வளர்க்க எடுப்பது மார்கத்தில் அனுமதி உன்டா?
அல்லாஹ் தாஆலா குர்ஆனில் கூறுகிறான்:
( ادعوهم لآبائهم) அவர்கள் தந்தை பெயர் கூறியே அமையுங்கள்.
ஜாஹிலிய்யா காலத்தில் ஸைத் இப்னு ஹாரிஸா (ரழி)அவர்களை ஸைத் இப்னு முகம்மது (ஸல்)என்பதாகவே அலைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அதாவது நபி (ஸல்) அவர்கள் ஒரு குழந்தையை வளர்துள்ளார்கள்.
எனவே ஒரு குழந்தையை வளர்க்க எடுப்பது ஆகுமான ஒரு விடயம்' என்றாலும் குழந்தையின் அசல் தந்தை பெயர் கூறியே அழைக்கப்பட வேண்டும்.

Comments
Post a Comment